தமிழ்கிங்
தமிழ்கிங்
தமிழில் பெயரிடுவோம்! - ஆண் பெயர்கள்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள
(அ)
1. அகரன்
2. அகரமுதல்வன்
3. அகத்தியன்
4. அகவழகன்
5. அகமுடைநம்பி
6. அஞ்சி
7. அஞ்சாநெஞ்சன்
8. அஞ்சனவண்ணன்
9. அஞ்சனமழகியபிள்ளை
10. அஞ்சையன்
11. அசோகன்
12. அடலேறு
13. அடல்எழிலன்
14. அடியார்க்கடியான்
15. அடியார்க்குநல்லான்
16. அடிகளாசிரியன்
17. அடைக்கலம்
18. அடைக்கலம்காத்தான்
19. அடைக்கலநம்பி
20. அடைக்கலமணி
21. அடைக்கலமுத்து
22. அண்ணல்
23. அண்ணல்தங்கோ
24. அண்ணல்நம்பி
25. அண்ணல்முத்து
26. அண்ணாமலை
27. அண்டிரன்
28. அத்தன்
29. அத்தியப்பன்
30. அதியமான்
31. அதிவீரன்
32. அதிவீரபாண்டியன்
33. அதிகுணன்
34. அதியன்
35. அந்திவண்ணன்
36. அந்துவன்
37. அந்தோளன்
38. அப்பர்
39. அப்பன்
40. அப்பையா
41. அப்பூதி
42. அப்பாக்கண்ணு
43. அப்பாப்பிள்ளை
44. அம்பன்
45. அம்பலம்
46. அம்பலவாணன்
47. அம்பலத்தரசன்
48. அம்பலத்தாடி
49. அம்மூவன்
50. அம்மையப்பன்
51. அமிழ்து
52. அமிழ்தரசன்
53. அமிழ்திறைவன்
54. அமுதன்
55. அமுதோன்
56. அமுதவாணன்
57. அமுதரசன்
58. அரங்கன்
59. அரங்கரசன்
60. அரவரசன்
61. அரங்கமுத்து
62. அரங்கத்தம்பி
63. அரங்கமணி
64. அரங்கண்ணல்
65. அரங்கண்ணன்
66. அரசன்
67. அரசமலை
68. அரசர்க்கரசன்
69. அரசேந்திரன்
70. அரசமணி
71. அரசவேந்தன்
72. அரசிளங்கோ
73. அரசிறைவன்
74. அரசு
75. அரசுமலை
76. அரசுமணி
77. அரசுநம்பி
78. அரசுச்சுடர்
79. அரசுமதி
80. அரசுநிதி
81. அரன்
82. அரணமுறுவல்
83. அரவணியான்
84. அரிசில்கிழான்
85. அரியநாயகம்
86. அரியபிள்ளை
87. அரியமணி
88. அரியமுத்து
89. அரிமா
90. அரிமாகோ
91. அரிமாச்செல்வன்
92. அரிமாப்பாண்டியன்
93. அரிமாத்தங்கம்
94. அருகன்
95. அருங்கலநாயகன்
96. அருங்கலமணி
97. அருங்கலநம்பி
98. அருங்கலமுத்து
99. அருண்
100. அருண்மொழி 101. அருண்மொழித்தேவன்
102. அருண்மொழி வேந்தன்
103. அரும்பன்
104. அருள்
105. அருளி
106. அருளரசு
107. அருளரசன்
108. அருளப்பன்
109. அருளம்பலம்
110. அருளாளன்
111. அருளாளி
112. அருளுடைநம்பி
113. அருள் தரும் பெருமாள்
114. அருள்நாயகம்
115. அருள்வடிவேல்
116. அருள்நம்பி
117. அருள்நிலவன்
118. அருள்மணி
119. அருள்வேள்
120. அருள்வேல்
121. அருட்பாண்டி
122. அருட்கண்ணன்
123. அருட்சுடர்
124. அருட்செல்வன்
125. அருட்செல்வம்
126. அருட்குமரன்
127. அருட்குன்றன்
128. அருமருந்தன்
129. அருமைக்கண்ணன்
130. அருமைக்கண்ணு
131. அருமைச்செல்வம்
132. அருமைமணி
133. அருமைமுத்து
134. அருமை நாயகம்
135. அருமையரசன்
136. அருமைப்பாண்டியன்
137. அவைக்கஞ்சான்
138. அவை நாயகம்
139. அவையரசு
140. அவைநம்பி
141. அவைச்செல்வம்
142. அழகர்
143. அழகர்நம்பி
144. அழகன்
145. அழகரசு
146. அழகரசன்
147. அழகப்பன்
148. அழகடியான்
149. அழகமுத்து
150. அழகிய கூத்தன்
151. அழகிய பெரியவன்
152. அழகுருவன்
153. அழகிய சிற்றம்பலம்
154. அழகிய சோழன்
155. அழகிய பல்லவன்
156. அழகிய பாண்டியன்
157. அழகிய சேரன்
158. அழகிய பெருமாள்
159. அழகியவாணன்
160. அழகிய மணவாளன்
161. அழகுமணி
162. அழகுமணிவேல்
163. அழகையன்
164. அழகுமுருகன்
165. அழகோவியன்
166. அழகுபாண்டியன்
167. அழகுமலை
168. அழகு திருமலை
169. அழகுநம்பி
170. அழகுமுத்து
171. அழகு முத்துக்கோன்
172. அழகுவேல்
173. அழகுவேள்
174. அளப்பருங்கடலான்
175. அளப்பருந்தேவன்
176. அறம்
177. அறம் வளர்த்தான்
178. அறம் வளர்த்த நம்பி
179. அறம் வளர்த்த நாயகன்
180. அறம் வளர்த்த தம்பி
181. அறம் வளர்த்த பெருமாள்
182. அறம் காத்தான்
183. அறம் காத்த நம்பி
184. அறம் காத்த முத்து
185. அறம் காத்த வேல்
186. அறம் காத்த வேள்
187. அறவாழி
188. அறவணன்
189. அறவாணன்
190. அறிவன்
191. அறிவரசு
192. அறிவரசன்
193. அறிவுமதி
194. அறிவொளி
195. அறிவுக்கனி
196. அறிவுமுத்து
197. அறிவுக்கரசு
198. அறிவுக்கொழுந்து
199. அறிவுச்சுடர்
200. அறிவுடையரசு
201. அறிவுச் செல்வன்
202. அறிவுச் செல்வம்
203. அறிவு நம்பி
204. அறிவுடை நம்பி
205. அறிவாணர்/ன்
206. அறிவுமணி
207. அறிவழகன்
208. அறிவழகு
209. அறிவண்ணல்
210. அறிவுடையரசன்
211. அறிவுக்கடலான்
212. அறிவுக்கனல்
213. அறிவுருவோன்
214. அறிவுறுவோன்
215. அறின்
216. அறுபடையோன்
217. அறுமீன்அரசு
218. அறுமீன்முத்து
219. அறுமீன்நம்பி
220. அறுமீன் மணி
221. அறுமீன் செந்தில்
222. அறுமீன் வேல்
223. அன்பு
224. அன்புப்பழம்
225. அன்புக்கனி
226. அன்புப்பழம்நீ
227. அன்புமணி
228. அன்புமுத்து
229. அன்புநம்பி
230. அன்புடைநம்பி
231. அன்புநிலவன்
232. அன்புவேல்
233. அன்புத்தம்பி
234. அன்புமுருகன்
235. அன்புவாணன்
236. அன்புமன்னன்
237. அன்புநாடன்
238. அன்புச் செழியன்
239. அன்புப்பாண்டியன்
240. அன்புச் சோழன்
241. அன்புச் சேரன்
242. அன்பரசு
243. அன்பரசன்
244. அன்பண்ணல்
245. அன்பழகன்
246. அன்பழகு
247. அன்பாழளன்
248. அன்பிற்கரசு
--------------------------------------------------------------------------------
ஆ
249. ஆசான்
250. ஆசைத்தம்பி
251. ஆட்டனத்தி
252. ஆட்கொண்டான்
253. ஆடலரசு
254. ஆடலரசன்
255. ஆடவல்லான்
256. ஆடற்கோ
257. ஆடற்செல்வன்
258. ஆடலழகன்
259. ஆனையரசு
260. ஆனைக்காரன்
261. ஆனைமுடி
262. ஆனைமுத்து
263. ஆனைமணி
264. ஆனைநம்பி
265. ஆனைச்செல்வம்
266. ஆனைமுகம்
267. ஆனைமுகன்
268. ஆனைத்தம்பி
269. ஆடியபாதம்
270. ஆடியசெல்வம்
271. ஆடியமுத்து
272. ஆடிய நாடன்
273. ஆண்டி
274. ஆண்டியப்பன்
275. ஆண்டிமகன்
276. ஆண்டித்தம்பி
277. ஆண்டியண்ணல்
278. ஆண்டிமாறன்
279. ஆண்டிவுறுவோன்
280. ஆண்டிமுருகன்
281. ஆதன்
282. ஆதன்நம்பி
283. ஆதன்மகன்
284. ஆதன்தந்தை
285. ஆதன்மாறன்
286. ஆதன்காடன்
287. ஆதன்மணி
288. ஆதன்முத்து
289. ஆதப்பன்
290. ஆதவன்
291. ஆத்திசூடி
292. ஆத்தி
293. ஆத்தியப்பன்
294. ஆதிபெருமாள்
295. ஆதிமுத்து
296. ஆதிமணி
297. ஆதியண்ணல்
298. ஆதித்தன்
299. ஆதிபகவன்
300. ஆதிமூலம்
301. ஆதிவாயிலார்
302. ஆயர்கோன்
303. ஆயரண்ணல்
304. ஆராவமுதன்
305. ஆரூரன்
306. ஆரூரர் நம்பி
307. ஆரூர்மணி
308. ஆரூர்முத்து
309. ஆரூர்நம்பி
310. ஆரூர் நாடன்
311. ஆரூர் செல்வம்
312. ஆரூர் சோழன்
313. ஆரூர் அரசு
314. ஆரூர் முதல்வன்
315. ஆரூர் அமர்ந்தான்
316. ஆரூர் அண்ணல்
317. ஆலமர் செல்வன்
318. ஆலமர் செல்வம்
319. ஆலமர் நம்பி
320. ஆலமர் முத்து
321. ஆலமர் மணி
322. ஆலமர் முடி
323. ஆலமர் கண்ணன்
324. ஆலமர் செஞ்சடை
325. ஆலமர் அரசு
326. ஆலமர் அண்ணல்
327. ஆலமர் அப்பன்
328. ஆலமர் நாயகன்
329. ஆலமர் பிள்ளை
330. ஆலமர் வாணன்
331. ஆலவாயண்ணல்
332. ஆலவாய்நம்பி
333. ஆலவாயப்பன்
334. ஆலவாயரசு
335. ஆலாலன்
336. ஆலாலம் உண்டான்
337. ஆலிறைவன்
338. ஆலிலைச் செல்வன்
339. ஆலிலைக் கண்ணன்
340. ஆலிலை நம்பி
341. ஆவுடை நாயகம்
342. ஆவுடையப்பன்
343. ஆவுடையார்
344. ஆழ்வாரப்பன்
345. ஆழ்வார் நம்பி
346. ஆழ்வார்மணி
347. ஆழ்வார் அண்ணல்
348. ஆழ்வார் நாயகம்
349. ஆழ்வாரரசு
350. ஆழ்வார்பிள்ளை
351. ஆழ்வார் மணி
352. ஆழ்வார் முத்து
353. ஆழ்வார் செல்வம்
354. ஆழி
355. ஆழிச் செல்வம்
356. ஆழிக்கண்ணன்
357. ஆழியண்ணல்
358. ஆழிமழைக்கண்ணன்
359. ஆழியரசு
360. ஆழிமுத்து
361. ஆழியப்பன்
362. ஆழிவாணன்
363. ஆழிநாடன்
364. ஆளப்பிறந்தான்
365. ஆளவந்தான்
366. ஆளவந்தார்
367. ஆளுடையரசு
368. ஆளுடைநம்பி
369. ஆளுடையபிள்ளை
370. ஆறுமுகம்
371. ஆறுமுகவேல்
372. ஆறுமுகவேலன்
373. ஆறிறைவன்
374. ஆற்றலரசு
375. ஆற்றலரசன்
--------------------------------------------------------------------------------
இ
376. இசை
377. இசைச்செல்வம்
378. இசைச்செல்வன்
379. இசையரசு
380. இசையரசன்
381. இசைவாணன்
382. இசைமணி
383. இசையப்பன்
384. இசைநாயகம்
385. இசைமுத்து
386. இசைநாடன்
387. இசையன்பன்
388. இசைமுரசு
389. இசைகோ
390. இசைக்கோவன்
391. இசைக்கோவேந்தன்
392. இசைபேரரசு
393. இசைமுடி
394. இசைத்தேவன்
395. இசைக்கண்ணன்
396. இசைவேட்டன்
397. இசைச்சோழன்
398. இசைப்பாண்டியன்
399. இசைச்சேரன்
400. இசைநம்பி
401. இசைவேந்தன்
402. இசையரசன்
403. இசைநிதி
404. இசைக்குமரன்
405. இசைமாறன்
406. இசைநாகன்
407. இசைபாணன்
408. இசைகுழலன்
409. இசையழகன்
410. இசைப்பெருமாள்
411. இசைமுருகன்
412. இசைஎழிலன்
413. இசைநெஞ்சன்
414. இசையாளன்
415. இசைப்பித்தன்
416. இசைத்தமிழன்
417. இசைக்கதிர்
418. இடிமுரசு
419. இடிமணி
420. இடும்பன்
421. இடும்பையன்
422. இடைக்கூடன்
423. இந்திரன்
424. இமயவரம்பன்
425. இமையாவிழி
426. இயக்கன்
427. இயலரசன்
428. இயலிசைவாணன்
429. இயற்றமிழ்நம்பி
430. இயற்றமிழ்வாணன்
431. இயற்றமிழ்செல்வன்
432. இயற்றமிழரசு
433. இயற்றமிழரசன்
434. இயற்றமிழ்மணி
435. இயற்றமிழ்மாறன்
436. இயற்றமிழ்குமரன்
437. இயற்றமிழ்முருகன்
438. இயற்றமிழ்நாகன்
439. இயற்றமிழ்முத்து
440. இயற்றமிழ் பாண்டியன்
441. இயற்றமிழ் சேரன்
442. இயற்றமிழ் சோழன்
443. இயற்றமிழ் வேந்தன்
444. இயற்றமிழழகன்
445. இயற்றமிழ் மதியன்
446. இயற்றமிழ் எழிலன்
447. இயற்றமிழ் பெருமான்
448. இயற்றமிழ் நெஞ்சன்
449. இயற்பகை
450. இயற்கையரசு
451. இயற்கையரசன்
452. இயற்கை நம்பி
453. இயற்கையன்பன்
454. இயற்கைச்செல்வன்
455. இயற்கையப்பன்
456. இராவணன்
457. இராவணன் சேய்
458. இராவணன் நம்பி
459. இராவணமாறன்
460. இராவணநாகன்
461. இராவணப் பாண்டியன்
462. இராவணத் தமிழன்
463. இராவண்ணன்
464. இரட்டைமலை
465. இருசப்பன்
466. இருநிதி
467. இருநிதியன்பன்
468. இருமதி
469. இருமதியன்
470. இரும்பிடர்த்தலையான்
471. இருமுடிச் சோழன்
472. இருங்கோவேள்
473. இரும்புநெஞ்சன்
474. இரும்பொறை
475. இலக்கணமாறன்
476. இலக்கணநம்பி
477. இலக்கணகுமரன்
478. இலக்கணவிளக்கன்
479. இலக்கணமணி
480. இலக்கணக்கோ
481. இலக்கணன்
482. இலக்கியன்
483. இலக்கியமணி
484. இலக்கியமுத்து
485. இலக்கியப்பாண்டியன்
486. இலக்கியச்சோழன்
487. இலக்கியச்சேரன்
488. இலக்கியக்குமரன்
489. இலக்கியக்கதிர்
490. இலக்கியமதி
491. இலக்கியநிதி
492. இலக்கியநம்பி
493. இலக்கியமாறன்
494. இலக்கியகோ
495. இலக்கியவேந்தன்
496. இலக்கியச்செல்வம்
497. இலக்கியப்பெருமாள்
498. இலக்கியவேட்டன்
499. இலக்குவன்
500. இளங்கண்ணன்
501. இளங்கதிர்
502. இளங்கதிரோன்
503. இளங்கம்பன்
504. இளங்கீரன்
505. இளங்குட்டுவன்
506. இளங்குமரன்
507. இளங்குமணன்
508. இளங்கோ
509. இளங்கடுங்கோ
510. இளங்கோவேள்
511. இளஞ்சாத்தான்
512. இளஞ்சித்திரன்
513. இளஞ்செழியன்
514. இளஞ்சென்னி
515. இளஞ்சேட்சென்னி
516. இளஞ்சேரல்
517. இளஞ்சேரலாதன்
518. இளஞ்சூரியன்
519. இளஞாயிறு
520. இளநாகன்
521. இளந்தத்தன்
522. இளந்தமிழன்
523. இளந்திரையன்
524. இளந்தேவன்
525. இளம்பரிதி
526. இளம்பெருமாள்
527. இளம்வழுதி
528. இளம்பெருவழுதி
529. இளம்பேகன்
530. இளம்பூதன்
531. இளமகன்
532. இளமதியன்
533. இளமாறன்
534. இளமுருகன்
535. இளநாகன்
536. இளவரசன்
537. இளவரசு
538. இளவழகு
539. இளவெளிமான்
540. இளம்பாணன்
541. இளவேட்டன்
542. இளையபெருமாள்
543. இளையநம்பி
544. இளையான்
545. இளையவன்
546. இறைவன்
547. இறையன்
548. இறைஎழிலன்
549. இறையவன்
550. இறையரசு
551. இறையரசன்
552. இறைக்குருவன்
553. இறையன்பன்
554. இறையடியான்
555. இறைவேட்டன்
556. இறையவாணன்
557. இறைநம்பி
558. இறைமணி
559. இனியன்
560. இனியன்மாறன்
561. இனியன்முத்து
562. இனியவாணன்
--------------------------------------------------------------------------------
ஈ
563. ஈகவரசு
564. ஈகவரசன்
565. ஈகையரசு
567. ஈகையரசன்
568. ஈதலரசு
569. ஈதலரசன்
570. ஈவப்பன்
571. ஈழங்கொண்டான்
572. ஈழச்செல்வன்
573. ஈழத்தரசு
574. ஈழத்தாசன்
575. ஈழத்தென்றலான்
576. ஈழவேந்தன்
577. ஈழமாறன்
578. ஈழவாணன்
579. ஈழநேயன்
580. ஈழநாகன்
581. ஈழக்குமரன்
582. ஈழமுருகன்
583. ஈழமணி
584. ஈழமுத்து
585. ஈழப்பாண்டியன்
586. ஈழநாடன்
587. ஈழப்பெருமாள்
588. ஈழஎழிலன்
589. ஈழவன்
590. ஈழநம்பி
591. ஈழவேட்டன்
592. ஈழப்பன்
593. ஈழமலை
594. ஈழமகன்
595. ஈழகுணம்
596. ஈழச்சுடர்
597. ஈழக்கோ
598. ஈழமதி
599. ஈழமகன்
600. ஈழஞாயிறு
601. ஈழகுரு
602. ஈழத்தம்பி
603. ஈழநெஞ்சன்
604. ஈழக்கதிர்
605. ஈழவண்ணன்
606. ஈழவேள்
607. ஈழநாயகம்
608. ஈழவேள்
609. ஈழவேல்
610. ஈழவேலன்
611. ஈழமன்னன்
612. ஈழக்கண்ணன்
613. ஈழக்கோ
614. ஈழநிலவன்
615. ஈழவழகன்
616. ஈழச்செழியன்
617. ஈழமொழியன்
--------------------------------------------------------------------------------
உ
618. உலகன்
619. உலகப்பன்
620. உலகநம்பி
621. உலகமுத்து
622. உலகவாணன்
623. உலகையன்
624. உலகமுதல்வன்
625. உலகளந்தான்
626. உமையொருபாகன்
627. உலக ஊழியன்
628. உலகநாயகன்
629. உண்மைப்பித்தன்
630. உண்மைவிளம்பி
631. உணர்வரசு
632. உணர்வரசன்
633. உலகிறை
634. உலகிறைவன்
635. உயர்வரசு
636. உயர்வரசன்
637. உயிரோவியன்
638. உதியன்
639. உதியஞ்சேரல்
640. உய்யக்கொண்டான்
641. உய்யவந்தான்
642. உள்ளங்கவர்ந்தான்
643. உறங்காப்புலி
644. உறையூர்நம்பி
645. உறையூர்முத்து
646. உறையூர்வாணன்
647. உறையூர்சோழன்
648. உறந்தையரசு
--------------------------------------------------------------------------------
ஊ
649. ஊழிமுதல்வன்
650. ஊரப்பன்
651. ஊருணியப்பன்
652. ஊமையத்தேவன்
653. ஊரவன்
654. ஊன்பொதிபசுங்குடையான்
--------------------------------------------------------------------------------
எ
655. எழில்
656. எழிலன்
657. எழிலன்பன்
658. எழில்வேந்தன்
659. எழில்வாணன்
660. எழில்முத்து
661. எழில்நம்பி
662. எழிலமுதன்
663. எழில்முதல்வன்
664. எழிலரசு
665. எழிலரசன்
666. எழிலிறைவன்
667. எழிலோவியன்
668. எழிற்செல்வன்
669. எழிற்நிலவன்
670. எழினி
671. எழுஞாயிறு
672. எழுத்தறியும்பெருமாள்
673. எறிபத்தன்
674. என்றுமிளையான்
675. எண்குணத்தான்
676. எண்குணன்
677. எப்போதும் வென்றான்
678. எம்பெருமான்
679. எயினன்
680. எரியீட்டி
681. எரியேந்தி
682. எரிசுடர்
683. எல்லன்
684. எழுகதிர்
--------------------------------------------------------------------------------
ஏ
685. ஏந்தல்
686. ஏறும்பெருமாள்
687. ஏழிசைநம்பி
688. ஏழிசையன்பன்
689. ஏழிசைக்கோ
690. ஏழிசையரசன்
691. ஏழிசைமன்னன்
692. ஏழிசைவேந்தன்
693. ஏழிசைநம்பி
694. ஏழிசைவாணன்
695. ஏழிசைச்செல்வன்
696. ஏழிசைமுதல்வன்
697. ஏழிசைநாடன்
698. ஏழிசைமாறன்
699. ஏழிசைச்சேரன்
700. ஏழிசைச்சோழன்
697. ஏழிசைநாடன்
698. ஏழிசைமாறன்
699. ஏழிசைச்சேரன்
700. ஏழிசைச்சோழன்
701. ஏழிசையப்பன்
702. ஏழிசைமுத்து
703. ஏழிசைமாலை
704. ஏழிசைநிலவன்
705. ஏழிசைச்சுடர்
706. ஏழிசைக்கதிர்
707. ஏழிசைக்காவலன்
708. ஏழிசையேந்தி
709. ஏழிசைநாயகம்
710. ஏழிசைக்கொண்டான்
711. ஏழிசைத்தேவன்
712. ஏழிசைப்புலி
713. ஏழிசைத்தலைமகன்
714. ஏழிசைநாயகன்
715. ஏழிசைப்பித்தன்
716. ஏழிசைமதி
717. ஏழிசைநிதி
718. ஏழிசையரசு
719. ஏழிசை ஞாயிறு
720. ஏழிசைக்குமரன்
721. ஏழிசைமுருகன்
722. ஏழிசைமுரசு
723. ஏழிசைத்தம்பி
724. ஏலேலன்
725. ஏழுமலை
726. ஏனாதி
--------------------------------------------------------------------------------
ஐ
727. ஐயனார்
728. ஐயப்பன்
729. ஐந்தவித்தன்
730. ஐந்தெழுத்தன்
731. ஐயன்பெருமாள்
732. ஐயனாரிதன்
733. ஐயடிகள் காடவர்கோன்
734. ஐயண்ணன்
735. ஐயாக்கண்ணு
736. ஐயாக்குட்டி
737. ஐயாபிள்ளை
738. ஐயாமுத்து
739. ஐயாவு
740. ஐயாரப்பன்
--------------------------------------------------------------------------------
ஒ
741. ஒட்டக்கூத்தன்
742. ஒப்பிலியப்பன்
743. ஒலிச்செங்கோ
744. ஒலியரசன்
745. ஒலியழகன்
746. ஒலிமுழக்கன்
747. ஒளியிறை 748. ஒளிஎழிலன்
749. ஒளிச்செல்வன்
750. ஒளிநம்பி
751. ஒளித்தேவன்
752. ஒளிமுதல்வன்
753. ஒப்பிலழகு
754. ஒப்பிலாமணி 755. ஒலியுருவன்
756. ஒளியன்
757. ஒளியவன்
758. ஒளியோவியன்
759. ஒளிமலரவன்
760. ஒற்றியூர்நம்பி
--------------------------------------------------------------------------------
ஓ
761. ஓரி
762. ஓரம்போகி
763. ஓதலாந்தை
764. ஓதலன்பன்
765. ஓவியன்
766. ஓவியச்செல்வன்
767. ஓவியநம்பி
768. ஓவியமுத்து
769. ஓவியஎழிலன் 770. ஓவியஅரசு
771. ஓவியவாணன்
772. ஓவியச்சுடர்
773. ஓவியக்கதிர்
774. ஓவியநிலவன்
775. ஓவியமதியன்
776. ஓவியநிதி
777. ஓவியக்குமரன்
778. ஓவியநாடன் 779. ஓவியமுதல்வன்
780. ஓவிய அன்பன்
781. ஓவியப்பெருமாள்
782. ஓவியவண்ணன்
783. ஓவியக்கண்ணன்
784. ஓவியவேல்
785. ஓவியவேலன்
786. ஓவியத்தேவன்
--------------------------------------------------------------------------------
ஒள
787. ஒளவையாரப்பன்
788. ஒளவைநம்பி
789. ஒளவைவாணன்
790. ஒளவையரசு
791. ஒளவையன்பன்
-------------------------------------------------------------
tamilmp3world.mobie.in©2011-2015
#xt_auth_container { position: static; display: inline; display: inline-block; text-align: right; margin: 3px 0; padding: 0; width: 100%; height: auto; border: none; } .xt_auth_view { position: static; display: inline; display: inline-block; text-align: right; margin: 0; padding: 0; width: auto; height auto; border: none; } .xt_auth_action { text-align: left; position: static; display: inline; zoom: 1; display: inline-block; vertical-align: top; margin: 0 5px 0 0; padding: 0 5px; height: 20px; width: auto; border: none; -webkit-border-radius: 3px; -moz-border-radius: 3px; -o-border-radius: 3px; border-radius: 3px; background-color: #2e2e2e; background-color: rgba(0,0,0,0.4); !background-color: #2e2e2e; font: 600 12px/20px "Helvetica Neue","HelveticaNeue",Helvetica,Arial,sans-serif; text-decoration: none; -webkit-text-shadow: 1px 1px 0 rgba(0,0,0,0.08); -moz-text-shadow: 1px 1px 0 rgba(0,0,0,0.08); -o-text-shadow: 1px 1px 0 rgba(0,0,0,0.08); text-shadow: 1px 1px 0 rgba(0,0,0,0.08); color: #fff; -webkit-user-select: none; } .xt_auth_action > * { vertical-align: top; } .xt_auth_action:hover { background-color: #1f1f1f; background-color: rgba(0,0,0,0.6); } .xt_auth_action:link, .xt_auth_action:visited, .xt_auth_action:active, .xt_auth_action:hover { text-decoration: none; color: #fff; } .xt_auth_icon, .xt_auth_avatar { position: static; display: inline; display: inline-block; width: 13px; height: 13px; margin: 3px 1px 0 0; padding: 0; vertical-align: top; border: 0; } .xt_auth_icon { background-image: url(http://xtgem.com/images/authbar/auth_sprite_v2.png); margin-right: 0; } .xt_auth_icon_enchanted .xt_auth_icon { background-size: 103px; /* margin: 4px 2px 0 0; */ } /* join & subscribe */ .xt_auth_join .xt_auth_icon, .xt_auth_subscribe .xt_auth_icon { background-position: -92px 13px; } /* inbox */ .xt_auth_inbox .xt_auth_icon { background-position: -78px 13px; } /* rate */ .xt_auth_rate .xt_auth_icon { background-position: 0 14px; } /* unrate */ .xt_auth_unrate .xt_auth_icon { background-position: -13px 14px; } /* star */ .xt_auth_star .xt_auth_icon { background-position: -26px 13px; } /* unstar */ .xt_auth_unstar .xt_auth_icon { background-position: -39px 13px; } /* repost */ .xt_auth_repost .xt_auth_icon { background-position: -52px 12px; margin-top: 4px; } /* reposted */ .xt_auth_reposted .xt_auth_icon { background-position: -65px 12px; margin-top: 4px; } /* join & subscribe */ .xt_auth_icon_enchanted .xt_auth_join .xt_auth_icon, .xt_auth_icon_enchanted .xt_auth_subscribe .xt_auth_icon { background-position: 11px 0.5px; width: 12px; } /* inbox */ .xt_auth_icon_enchanted .xt_auth_inbox .xt_auth_icon { background-position: 25px 1px; } /* rate */ .xt_auth_icon_enchanted .xt_auth_rate .xt_auth_icon { background-position: 0 0; } /* unrate */ .xt_auth_icon_enchanted .xt_auth_unrate .xt_auth_icon { background-position: -13px 0; } /* star */ .xt_auth_icon_enchanted .xt_auth_star .xt_auth_icon { background-position: 77px 0; } /* unstar */ .xt_auth_icon_enchanted .xt_auth_unstar .xt_auth_icon { background-position: 64px 0; } /* repost */ .xt_auth_icon_enchanted .xt_auth_repost .xt_auth_icon { background-position: 51px 1px; margin: 3px 0 0 0; } /* reposted */ .xt_auth_icon_enchanted .xt_auth_reposted .xt_auth_icon { background-position: 39px 1px; margin: 3px 0 0 0; } /* hidding */ .xt_auth_unstar, .xt_auth_unsubscribe, .xt_auth_unrate { display: none; } .xt_auth_action_star_active .xt_auth_unstar, .xt_auth_action_rate_active .xt_auth_unrate, .xt_auth_action_subscribe_active .xt_auth_unsubscribe { display: inline-block; } .xt_auth_action_star_active .xt_auth_star, .xt_auth_action_rate_active .xt_auth_rate, .xt_auth_action_subscribe_active .xt_auth_subscribe { display: none; } #xt_auth_container { position: fixed; } html { padding-top: 20px; } #xt_auth_container { top: 0; left: 0; } #xt_auth_container, .xt_auth_view, .xt_auth_icon, .xt_auth_avatar { max-height: none !important; max-width: none !important; min-width: none !important; min-width: none !important; opacity: 1 !important; text-indent: 0 !important; visibility:visible !important; }
Log in